junior ntr twit for her son
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர், ஜூனியர் என்.டி.ஆர். தெலுங்கு திரையுலக ரசிகர்கள் இவரை எப்படி ரசிக்கிறார்களே அதே போல் இவருடைய மகன் அபய் செய்யும் சிறு சிறு சேட்டைகளையும் ரசிப்பார்கள்.
தற்போது ஜூனியர் என்.டி.ஆர் அவருடைய மகனின் புகைப்படம் போட்டு தினமும் பால் குடிக்க வேண்டும் என்ற அவரது அம்மாவின் கண்டீஷனில் இருந்து என் மகனை தன்னால் காப்பாற்ற முடியவில்லை என்று பதிவு செய்துள்ளார். அபய்யின் கசந்துக் கொண்டே தன்னுடைய அம்மாவிற்கு பயந்து பால் குடிக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் மிகவும் கியூட் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
அந்த புகைப்படம் இதோ...
