julie said sorry for public

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதலில் அனைத்து இளைஞர்களாலும் பின்னர் மக்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் சாதாரண செவிலியராக இருந்து ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பீச்சில் கத்தியே பிரபலமான ஜூலி தான்.

இவரை எந்த அளவிற்கு மக்கள் ஆதரித்தார்களோ அந்த அளவிற்கு அவர் உள்ளே நடத்து கொண்ட விதத்தைப் பார்த்து வெறுக்கவும் தொடங்கிவிட்டனர். இவருடைய நண்பர்கள் பலரும், ஜூலியை தங்களுடைய தோழி என்று கூறிக் கொள்ள கேவலமாக இருக்கிறது என்று கழுவி ஊத்தினர்.

தற்போது, நான் தெரியாமல் செய்த தவறுக்கு, என்னை வார்த்தைகளால் 1000 முறைக்கு மேல் கொலை செய்துவிட்டீர்கள் என ஜூலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு கவிதை போல் எழுதி வெளியிட்டுள்ளார். இதனை சிலர் ஏற்றுக்கொண்டாலும் பலர் திரும்பவும் ஜூலிக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஜூலி வெளியிட்ட கவிதை இதோ...