உலக நாயகன் கமல்ஹஸனிடம் பொதுவாகவே திரைத்துறையில் உள்ளவர்களே நல்ல நடிகர்கள் என்று பெயர் வாங்குவது கஷ்டம். ஆனால் சினிமா துறையில் இல்லாமையே ஜூலி நடிகை என்று பெயர் வாங்கியுள்ளார்.

நேற்றைய நிகழ்ச்சியில், ஜூலிக்கு ஒரு குறும்படத்தை போட்டு காண்பித்தார் கமலஹான். அதில் ஜூலி தனக்கு மிகவும் பிடித்தவர்கள் என்று கூறிய சினேகன், சக்தி, காயத்ரி, நமீதா, வையாபுரி ஆகியோர் அவரை முன்னாள் அவரை பற்றி திட்டாமல் முதுகுக்கு பின்னல் சென்று புறம் கூறி இருப்பார்கள்.

இத்தனை முழுவதையும் பார்த்த பின்பு ஜூலி இதை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்க... ஜூலி சிரித்துக்கொண்டேயா என் குடும்பம் தானே சொல்லிவிட்டு போகிறார்கள் என கூறினார். இதை கேட்டு நடிப்பது எனக்கு பிடிக்கும் என கூறி ஜூலியை அசிங்கப்படுத்தினார்.