julee was spoiled tamil culture
பொதுவாக நடிகைகள் படத்தில் நடிக்கும் போது ஆண்களை கட்டி பிடிப்பது போல் அணைப்பது போல் நடிப்பார்கள்.
ஆனால் தற்போது ஜல்லிக்கட்டு போராட்டம் என்கிற பெயரை பயன்படுத்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகுந்துள்ள ஜூலி, நடிகைகளை விட மிகவும் அசிங்கமாக நடந்து கொள்கிறார்.
ஏற்கனவே இவர் கடந்த வாரம் எலிமினேஷன் ஆகி வெளியே போகிறார் என கூறப்பட்டதால், அனைவரையும் கட்டி பிடித்து தமிழர்களின் மானத்தை கப்பலேத்தினார்.
இதை தொடர்ந்து இப்போதெல்லாம் எந்த ஆண் நபர்களை பார்த்தாலும் ஓடி போய் கட்டிப்பிடித்து கொள்கிறார். இப்படித்தான் நேற்றைய தினம் சக்தி தான் தான் வைரத்தை திருடியதாக ஒற்றுக்கொண்டபோது, இது வரை நான் திருடியது இல்லை என உணர்ச்சிவரசப்பட்டு அழுதார்.
உடனே ஓடி சென்று அவரை கட்டி பிடித்தது போல் அவர் தோளில் சாய்ந்தது அவரின் அக்கறையை விட.. வேறு விதமாக தான் பார்க்கபட்டது. ஜூலி எதுக்கெடுத்தாலும் அனைவரையும் கட்டிப்பிடித்து பழகுவது கலாச்சாரத்தை சீர்குலைப்பது போல தான் கருதப்படுகிறது.
