அனைவருடனும் சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும் போது, ஓவியா தன்னால் தான் ஆர்த்தி வெளியேறி விட்டதாக நினைக்கிறார், அவருக்கு அதிக பவர் இருப்பதாக ஜூலி நினைப்பதாக என மிகவும் சாதாரணமாக கூறினார் ஓவியா.

இதற்கு ஜூலி எட்டி உதைத்தேன் நெனைச்சிக்கோ எதாவது ஏடாகூடமா பேசுனா என மிகவும் நல்லவள் மாதிரியே பீல் பண்ணி பேசினார். 

முதலில் ஜூலி தான், நான் வெளியேறும் முன் ஆர்த்தியை துரத்தி விட்டு தான் வெளியேறுவேன் என்று கூறிய இவர் இப்போது நல்லவள் மாதிரி பேசி, ஓவியாவை திட்டியது ஜூலியின் நடிப்பை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது.