julee dressing arukkani style for aarav

ஆரவை காதலிப்பதாக மட்டுமே கூறி வந்த ஜூலி, தற்போது தீவிரமாக காதலிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதுவரை கொஞ்சம் லூசுபோல் எதாவது ஒரு டிரஸ் போட்டுகொண்டு ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த ஜூலி.

நேற்று முழு லூசாக மாறினார்... பச்சை நிறத்தில் ஒரு புடவையை கட்டிக்கொண்டு, அறுக்காணிபோல் சடை போட்டுகொண்டு "என் புருஷன் தான் என்னக்கு மாட்டும் தான் என்றபாடலை முனறிக்கொண்டே இருந்தார்.

இந்த வேடத்தை பாத்து ஷாக் ஆன ஆரவ் உள்ளிட்ட பலரும் ஜூலியை மிகவும் கேவலமாக கழுவி ஊத்தினர். தன்னை காதலிப்பதாக கூறும் ஜூலியை பற்றி ஏற்கனவே பலரிடம் வம்பாக கூறி அசிங்கப்படுத்தும் ஆரவ் 23 வயதில் இவளுக்கு ஏன் இப்படி ஒரு புத்தி பாத்தாலே அவளை பார்க்கவே புடிக்கல என கூறினார்.

ஆனால் இப்போது வரை இதை அரைத்த மாவை அரைப்பது போலவே காயத்ரி ரகுராம், சினேகன், சக்தி என சொன்னவர்களிடமே சொல்லிக்கொண்டிருக்கும் ஆரவ் ஏன் ஒரு முறை கூற ஜூலியிடம் கூற வில்லை..? உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்று சொன்னால் அவரிடமே சொன்னால் ஜூலி திருந்த பல வாய்ப்புகள் இருக்கு.