பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி துடித்து அழுத்த போது, அங்கிருந்த பெண் போட்டியாளர்கள் அனைவரும் ஜூலிக்கு எதிராக ஒன்றிணைந்து, அவள் நடிக்கிறாள் என டார்கெட் செய்து அவரை ஓரம் காட்டினர்.

ஜூலி அழுது துடித்த போது, அவர் அருகில் சென்று அவருக்கு ஆறுதலாக இருந்தவர் ஓவியாதான், ஜூலி அனைவரை பற்றியும் குறையாக ஓவியவிடம் கூறியபோது அதெல்லாம் நினைக்காதே உனக்கு இப்போ உடம்பு சரி இல்லை ரெஸ்ட் எடு.

நீ இப்படி அழுவதை உங்க அப்பா அம்மா பார்த்த ரொம்ப கஷ்ட பாடுவாங்க என கூறி... உனக்கு சப்போர்ட்டா சக்தி இருக்காங்க சினேகன் இருக்காங்க என்றும் இது போன்ற பல விஷயங்களை வாழ்க்கையில் தாண்டி தான் வர வேண்டும் என கூறவே இருந்து ஆறுதல் சொன்னவர் ஜூலி.

ஆனால் ஜூலி ஆறுதல் கூறி அனைத்துக்கொண்ட ஓவியாவுக்கு எதிராக திரும்பி, அவரை எப்படி எலிமினேஷன் செய்யலாம் என்று ஆப்பு வைக்க அனைவருக்கும் அறிவுரை கூறி வருகிறார். இது ஜூலியின் அப்பட்டமான பச்சோந்தி தனத்தை காட்டுகிறது.