Asianet News TamilAsianet News Tamil

விஜய்க்கு ஜோடியாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி 'தடக்' என்கிற ஹிந்தி படத்தின் மூலம் கதாநாயகியானார். இந்தப்படம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் ஜான்வியின் நடிப்புக்கும் பாராட்டுக்கள் கிடைத்தன.
 

janvi pair with actor vijay devarakonda for telungu movie
Author
Chennai, First Published Sep 26, 2018, 11:51 AM IST

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி 'தடக்' என்கிற ஹிந்தி படத்தின் மூலம் கதாநாயகியானார். இந்தப்படம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் ஜான்வியின் நடிப்புக்கும் பாராட்டுக்கள் கிடைத்தன.

janvi pair with actor vijay devarakonda for telungu movie

அதன் பிறகு புதிய படங்களில் நடிக்க அவருக்கு வாய்புகள் வந்தன. தொடந்து ஜான்வி மற்றும் அவருடைய தந்தையை அணுகி, இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து கதை சொல்லி வருகின்றனர்.

janvi pair with actor vijay devarakonda for telungu movie

தற்போது ஜான்வி பிரபல பாலிவுட் இயக்குனர் கரன் ஜோகர் இயக்கம் புதிய ஹிந்தி படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் பிரபலமான இளம் நடிகர், விஜய் தேவரகொண்டா நடிக்கும் , தெலுங்கு பட மொன்றில் அவருக்கு ஜோடியாக நடிக்கவும் ஜான்வியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

janvi pair with actor vijay devarakonda for telungu movie

அதே போல் தமிழ்ப் படத்தில் நடிக்கவும் ஜான்விக்கு வாய்ப்புகள் வந்துள்ளதாம். இரண்டு பெரிய இயக்குனர்கள் அவரை அணுகி கதை சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜான்வி தரப்பில் கூறும்போது 'தமிழ்', தெலுங்கு இயக்குனர்கள் ஜான்விக்கு கதை சொல்லி உள்ளனர் தென்னிந்திய மொழி படங்களிலும் நடிக்க ஜான்வியும்  ஆர்வமாக உள்ளதால், விரைவில் இது பற்றிய அறிவிப்பு வரும் என கூறியுள்ளார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios