janvi favourite hero is danush

தனுஷை விரும்பும் ஸ்ரீதேவியின் மகள்..! ஸ்ரீதேவி மரணத்திற்கு பின் வாய் திறந்த ஜான்வி..!

மறைந்த லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீ தேவி திருமணம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொள்வதற்காக துபாய் சென்று இருந்தார்.

அங்கு வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த வுடன், அனைவரிடமும் நன்றாக பேசிவிட்டு மது அருந்திய ஸ்ரீ தேவி பின்பு ஓட்டல் வந்தவுடன் மயக்கத்துடனே, குளியல் அறைக்கு சென்று உள்ளார்.

அப்போது அதிக மது போதை காரணமாக, குளியல் தொட்டியில் மூழ்கி இறந்ததாக கூறப்பட்டது.

பின்னர் அவருடைய உடன் இந்தியா கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

தன் தாயை சிறு வயதிலே இழந்து வாடும் அவருடைய மகள்களான ஜான்வி மற்றும் குஷி இன்று வரை அந்த துக்கத்திலிருந்து மீள வில்லை..

இது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் ஜான்வி....

அப்போது நான் அம்மாவுக்கு இப்பவும் குழந்தை தான்.. எனக்கு உணவு ஊட்டி விடுவார்கள்.. என்னை தட்டி தூங்க வைப்பார்கள் என்று தெரிவித்து உள்ளார்...

பிடித்த நடிகர் பற்றி தெரிவிக்கும் போது...

தென்னிந்திய மொழிகளிலும் சரி, பாலிவுட்டிலும் சரி எப்போதுமே எனக்கு பிடித்த நடிகர் தனுஷ் தான் என ஜான்வி தெரிவித்து உள்ளார்..

அவருடைய இயல்பான நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் என அவர் தெரிவித்து உள்ளார்.