ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்களுக்கு பல பிரபலங்கள் குரல் கொடுத்து வரும்நிலையில் தற்போது நடன இயக்குனர் கலா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தன்னுடைய சமூக வலைத்தளத்தில் , ஒரு சில கருத்துக்களை கூறி வீடியோ ஒன்றை பதிவிறக்கம் செய்துள்ளார்.
அதில் ஜல்லிக்கட்டுக்கு தடையாக இருந்து மத்திய அரசு தமிழர்களை வஞ்சித்து வருவதாகவும், இதற்கு தீர்வு கான ஒட்டு மொத்த தமிழர்களும் ஒன்றினைந்து தங்களுடைய ஆதார் அட்டை மட்டும் குடும்ப அட்டைகள் போன்றவற்றை திருப்பி கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார் .
