விஜய் டிவி தொலைக்காட்சியின் மூலம், பிரபல தொகுப்பாளினியாக அனைவராலும் அறியப்பட்டவர், ஜாக்குலின். தற்போது சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகி, மிக பெரிய வெற்றி பெற்ற, 'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாராவிற்கு தங்கையாக நடித்திருந்தார். இந்தப்படத்தை தொடர்ந்து தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஒரு சில படங்களில் இவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தன்னுடைய செல்ல நாய் புருனோ... உதட்டில் பாசமாக முத்தம் கொடுக்கும் காட்சியை, வீடியோவாக எடுத்து அதை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோ இதோ: