தொகுப்பாளர்கள் மற்றும் சீரியல் நடிகர்களை வெள்ளித்திரையில் தோன்ற வைத்து அழகு பார்த்து வரும் பிரபல தொலைகாட்சியில் 'கனா காணும் காலங்கள்' சீரியல் மூலம் அறிமுகமானவர் ஜாக்குலின். இதை தொடர்ந்து 'ஆண்டாள் அழகர்' தொடரிலும் நடித்து பிரபலமானார். 

தொகுப்பாளினி:

நடிப்பை தொடர்ந்து இதே பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் 'கலக்க போவது யாரு சீசன் 5" நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆடிசன் நடைப்பெற்றபோது அதில் கலந்துக்கொண்டு திறமையை நிரூபித்து சிறந்த தொகுப்பாளராகவும் மாறினார். 

திரைப்படம்:

இவருடைய குரல் சற்று கீச்சு தன்மையுடன் இருக்குறது என பலர் இவரை கமெண்ட் செய்தாலும் அதனைப் பற்றி சற்றும் கண்டுக்கொள்ளாமல் முன்னேற்றத்தை நோக்கி நகர ஆரம்பித்தார். தற்போது நடிகை நயன்தாரா நடித்து வரும் 'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்து வருகிறார். 

பிகினி உடையில் ஜாக்குலின்:

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றதும்... ஒரேயடியாக மாறிவிட்டார் ஜாக்... இது நாள் வரை இடுப்பு கூட தெரியாமல் உடை அணித்து வந்த இவர்.... இப்போது நீச்சல் குளத்தில் ஆபாசமாக பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

அந்த புகைப்படம் இதோ...