பிஞ்சிலே பழுத்த பழம் என்பார்களே... அதற்கு நடைமுறை எடுத்துக் காட்டு குழந்தை நட்சத்திரம் அனிகா. வயது 16 தான் ஆகிறது. அதற்கு கதாநாயகியாக பரிணாம வளர்ச்சியடைந்து விட்டார் அனிகா. அவர் கொடுக்கும் சமீபத்திய ஸ்டில்கள் எல்லாம் வேற லெவல். அஜித் நடித்த பல படங்களில் அவருக்கு மகளாக நடித்துள்ளார். கடைசியாக அஜீத் மற்றும் அனிகா நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் செம ஹிட்டித்தது.

அஜித்தின் ரசிகர்கள் உண்மையாகவே அனிகாவை அஜித்தின் மகள் போலவே கருதி சமூகவலைதளங்களில் அக்கறை காட்டி வருகின்றனர். ஒரு சில சமயம் அனிகா கவர்ச்சி போச் கொடுக்கும்போது ‘நீங்கள் குழந்தை என்பதை மறந்து விடாதீர்கள்’என அட்வைஸ் செய்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க சமீபத்தில் திடீரென அனிகா மோசமான உடையில் கவர்ச்சி ஆட்டம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி காட்டு தீ போல் வைரலாகி வருகிறது.

இது பற்றி விசாரித்தால், ‘’அந்த வீடியோ ஒரு இளம்பெண், அனிதாவின் முகத்தை மார்பிங் செய்து இப்படி இப்படி வெளியிட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது’’. இருப்பினும் அந்த வீடியோவை பார்ப்பவர்கள் உண்மையில் அனிகா ஆடுவது போன்றே நினைத்து ஒரு பக்கம் , வருத்தத்தையும், மறுபுறம் மவுனப் புன்னகையையும் பூத்து வருகின்றனர். இப்படி நடிகைகளின் மார்பிங் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாவது அதிகரித்து வருவதால் சம்பந்தப்பட்டவர்கள் கவலை அடைந்து வருகின்றனர்.