இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை இலியானா. தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும் அவர் இளைய தளபதி விஜயுடன் நடித்த 'நண்பன், படம் சூப்பர்ஹிட் ஆனதால் இவருக்கு தமிழிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஏற்கனவே இலியானா சமீபத்தில், நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதே போல தற்போது உடை ஏதுமில்லாமல் ஒரு புகைப்படத்தை தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.