என்ன ட்ரை பண்ணாதீங்க... எச்சரிக்கை விடுக்க இப்படியொரு செல்ஃபியா?... இடுப்பழகி நடிகையின் ஹாட் செல்ஃபியால் குஷியான நெட்டிசன்கள்...!

தெலுங்கு திரையுலகில் இருந்து பாலிவுட் சென்று செட்டில் ஆனவர் இடையழகி இலியானா. தமிழில் ஷங்கர் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக 'நண்பன்' படத்தில் நடித்தார். அதன் பின்னர் பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஆண்ட்ரூ என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்த இலியானா, இறுதியாக அந்த காதல் பிரேக் அப்பில் முடிந்துவிட்டதாக அறிவித்தார். இதனையடுத்து பாலிவுட்டில் சரிந்த தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்த படுகவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் பிகினியுடன் இலியானா வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் வேற லெவலில் லைக்குகளை குவித்தன. பாலிவுட் நடிகைகள் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது சாதாரண விஷயம். அதை பின்பற்றி ஹாட் போட்டோ ஹூட்களை நடத்தி, வித்தியாசமான கோணங்களில் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற பிகினியில் இலியானா வெளியிட்ட புகைப்படம் 8 லட்சம் லைக்குகளை குவித்தது. தற்போது பாகல்பந்தி இந்தி திரைப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் தீவிரமாக உள்ள இலியானா, தனது ஹாட் செல்ஃபி ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் பிரா மட்டும் அணிந்திருக்கும் இலியானா, அதனை தனது தலைமுடியை வைத்து மறைத்துள்ளார். கண்ணுக்கு ஆழமாக மை எழுதி, அழகான மேக் - அப்புடன் இலியானா தேவதைப் போல் ஜொலிக்கிறார். செமையான லைட்டிங்கில் இலை மறை காயாக அழகை வெளிப்படுத்தும் இலியானாவின் இந்த புகைப்படம் சோசியல் மீடியாவை தெறிக்க வைத்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் அந்த புகைப்படத்துடன், என்னை முயற்சி செய்யாதீங்க, அப்படி பண்ணா நீங்க சந்திச்சதிலேயே கனிவான, முரட்டுத் தனமான ஆள் நானா தான் இருப்பேன். அப்படின்னு டெரரான மெசேஜ் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இலியானா யாருக்கு எச்சரிக்கை கொடுக்கிறார் என்பது புரியாவிட்டாலும், எச்சரிக்கை கொடுக்கவே இப்படி ஒரு செல்ஃபியா என நெட்டிசன்கள் திக்குமுக்காடி போயுள்ளனர்.