If I question Julie will be hanged says gayatri

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு பலரிடம் உள்ளது. நேற்றைய தினம் பிக் பாஸ் குடும்பத்தில் உள்ள அனைத்து பெரிய தலைகளும் ஜூலியுடன் மிகவும் நெருங்கி பழகினர்.

ஜூலி லூசு போல மனதில் உள்ள அனைத்து கோபத்தையும் வெளிப்படுத்தினார். இதன் மூலம் ஜூலியை மிகவும் கொடூரமானவள் என்று சித்தரித்து கொண்டு...

பிக் பாஸ் பெரிய தலைகள் எப்படி ஜூலியை வெளியேற்றுவது என மிகவும் தீவிரமாக இருக்கின்றனர். மேலும் இன்று ஒளிபரப்பப்பட்டுள்ள ப்ரோமோவில் ஜல்லிக்கட்டு பெயரை வைத்துக்கொண்டு ஜூலி எதையாவது பேசினால் நான் கேட்கும் கேள்வியில் அவள் தூக்கு போட்டுக்கொள்வாள் என மிகவும் கோபமாக பேசுகிறார்.