Asianet News TamilAsianet News Tamil

'CPR ' பற்றி தெரிந்திருந்தால் ஒரு உயிரை காப்பாற்றி இருப்பேன்! வீடியோ மூலம் உருகிய விஜய் சேதுபதி!

மாரடைப்பு என்பது, தற்போது வயது வித்தியாசம் இன்றி பலரையும் தாக்க கூடிய ஒன்று. நம்முடைய உணவு முறை, பழக்க வழக்கம், ஸ்ட்ரெஸ், உள்ளிட்டவையே மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது.
 
how to save heart attack patient cpr explain video
Author
Chennai, First Published May 6, 2019, 4:01 PM IST

மாரடைப்பு என்பது, தற்போது வயது வித்தியாசம் இன்றி பலரையும் தாக்க கூடிய ஒன்று. நம்முடைய உணவு முறை, பழக்க வழக்கம், ஸ்ட்ரெஸ், உள்ளிட்டவையே மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது.

ஆனால் திடீர் என ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால், அவரை எப்படி காப்பாற்றுவது என்பதும் , மாரடைப்பு ஏற்பட்டவருக்கு முதலுதவி சிகிச்சை எப்படி அளிக்க வேண்டும் என்பது குறித்தும் பலருக்கு தெரிவது இல்லை. 

how to save heart attack patient cpr explain video

இப்படி மாரடைப்பு ஏற்படுபவருக்கு கொடுக்கும் முதலுதவி சிகிச்சையை தான், 'CPR என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.   இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக சஞ்சீவன் கமிட்டியினர் உயிர்க்காக்கும் முதலுதவி, "Life saving CPR" என்ற பெயரில் கவின் ஆண்டனி இயக்கத்தில் ஒரு விழிப்புணர்வு குறும்படத்தை தயாரித்துள்ளனர். 

இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியிட்டுள்ளார்கள். இந்த விழிப்புணர்வு படம் குறித்து நடிகர்கள் சத்யராஜ், விஜய் சேதுபதி ஆகியோர் பேசியுள்ளனர்.
 
Follow Us:
Download App:
  • android
  • ios