ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் படைகளை இயக்கிய ‘கோகுல் தற்போது இயக்கும்.

காஷ்மோரா படத்தில் கார்த்தி மூன்று வேடங்களில் நடிகிரான் , ஸ்ரீதிவ்யா, நயன்தாரா என ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

மிக பிரமாண்டமாக உருவாக்கி உள்ள படம் காஷ்மோரா, படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகி உள்ளது.

நிலையில், சமீபத்தில் நடந்த ஆடியோ ரிலீஸ் விழாவில் கார்த்தி நயன்தாரா பற்றி ஒன்றை தெரிவித்தார்.

அது என்ன வென்றால், இப்படத்தில் ரத்னமகாதேவியாக நடித்துள்ள நயன் மொத்த படத்தில் வெறும் அரை மணி நேரம் தான் வருவாராம். அதனால் நயன்தாரா ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.