hollywood actress different plastic cover dress

பட வாய்புகள் பெறுவதற்காக சில நடிகைகள் தங்களுடை அங்கங்கள் தெரியும் படி, மிகவும் மோசமான உடை அணித்து பட விழாக்களில் கலந்துக்கொள்வது மட்டும் இன்றி தாங்களே உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படம் எடுத்து வெளியிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஆனால் ஹாலிவுட் நடிகைகள் சாதரணமாக அணியும் உடைகளே மிகவும் சர்ச்சைக்குரியதாக தான் இருக்கும். தற்போது இந்த பழக்கம் பாலிவுட் திரையுலக நடிகைகளையும் ஆட்டி படைத்து வருகிறது என்று கூறலாம்.

இந்நிலையில் ஹாலிவுட் திரையுலகில் அடிக்கடி ஆபாச உடை அணிந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் பிரபல நடிகை கிம் கர்டஷியன். உடல் முழுவதும் தெரியும்படி, பிளாஸ்டிக் கவர் போன்ற உடையணிந்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, இது ரசிகர்கள் பலரை முகம் சுழிக்க வைத்துள்ளது.