ஹாலிவுட் படமான ஸ்டார் வார்ஸ் படத்தில் இளவரசியாக லியா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை கேர்ரி ஃபிஷர். இவர் திடீர் என நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்துள்ளார் இது ஹாலிவுட் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரிட்டனில் படப்பிடிப்பில் இருந்த போது கடந்த சனிக்கிழமை கேர்ரி ஃபிஷர்க்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, அங்கிருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.
இவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர் மருத்துவர்கள் ,ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை 8 மணியளவில் அவர் மரணமடைந்தார்.
இவரது மரணத்திற்கு காரணம் , அதிக நேரம் ஓய்வு இல்லாமல் உழைத்து மற்றும் அதிக மன அழுத்தம் காரணமாக நெஞ்சு வலி ஏற்பட்டதும் அதை சரி வர கவனிக்காதது தான் 27 வயது இந்த இளம் நாயகி இறக்க கரணம் என கூறியுள்ளனர் மருத்துவர்கள் .
