hero byte heroines lips in a shoot

ரத்தம் சொட்ட உணர்ச்சிவசப்பட்டு நடிகையின் உதட்டை கடித்த ஹீரோ...

நடிகை பியா,தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே,பொய் சொல்ல போறோம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.அதன் பின் மார்க்கெட்டில் கொஞ்சம் சரிவை பார்த்த பியா... படத்தில் காட்சிகள் கொஞ்சம் ஓவராக இருந்தாலும் பரவா இல்லை என களத்தில் இறங்கி உள்ளார்

இதில் லிப் டூ லிப் லாக் செய்யும் ஒரு காட்சி இடம் பெறுகிறது.அதற்காக அந்த சீன் சரியாக வரும் வரை பல முறை டேக் எடுத்து உள்ளனர்.ஒரு கட்டத்தில், ஹீரோ,பியா உதட்டை நன்கு கடித்துவிட்டாராம்.

அந்த சீனும் சரியாக வந்துள்ளதாம் ..ஆனால் பியா உதட்டில் ரத்தமே வந்துவிட்டதாம்...

பிறகு கொஞ்ச நேரம் ரெஸ்ட்ல இருந்துள்ளார் பியா.பின்னர் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியதாம்....