gv prakash celebrate pongal with shalini pandey
அறிமுக இயக்குனர் சந்திர மௌலி, நடிகர் ஜி.வி.பிரகாஷை கதாநாயகனாக வைத்து இயக்கி வரும் திரைப்படம் '100 % லவ்' இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஷாலினி பாண்டே நடித்து வருகிறார்.
விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி வரும் படக்குழுவினர், தற்போது பொங்கல் திருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில், இந்தப்படத்தில் நடித்து வரும் அனைவரும் கலந்துகொண்டுள்ளார் .
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
