முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் எழுப்பிய கவுதமிக்கு எதிர்ப்பும் வலுத்து வருகிறது.
திருச்சியில் கெளதமி உருவப்படத்தை எரித்து தொண்டர்கள் எதிர்ப்பை காட்டினர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மறைந்த ஜெ. மரணத்தில் சந்தேகத்தில் ஏற்படுத்தி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திகிறார் என்றும் பிரதமர் மோடியிடம் ஜெ. மரணத்தில் மர்மம் இருப்பதாக கடிதம் எழுதியதை கண்டித்து கெளதமியின் உருவப்படத்தை எரித்து திருச்சி அதிமுக தொண்டர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டினர்.