கமல் கௌதமி பிரிவு இப்போது வரை காட்டு தீ போல் பரவி வருகிறது . இந்நிலையில் இவர்கள் பிரிவு குறித்து பலரும் பல வதந்திகளை கதை கட்டி விடுகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் கிடைத்த தகவலின்படி சபாஷ் நாயுடு படப்பிடிப்பில் தான் இவர்களுக்கிடையே சண்டை ஆரம்பித்ததாக கூறப்படுகின்றது.
இதில் ஒரு சீனியர் நடிகை கமலின் அறையில் கமலுடன் தனிமையால் இருந்தது தான், கௌதமிக்கு கோபத்தை ஏற்படுத்தியதற்கான காரணம் என கூறப்படுகின்றது.
அந்த சீனியர் நடிகை ஏற்கனவே கமல் நடித்த படமொன்றில் அவர் மனைவியை பிரிப்பது போல் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
