தேசிய விருதை அடுத்து திரையுலக நட்சத்திரங்கள் பெரிதும் மதிக்கும் விருதுகளில் ஒன்று பிலிம்பேர் விருதுகள். இந்த விருது விழங்கும் விழா இவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்த ஆண்டு பிலிம்பேர் விருது விழா விரைவில் நடைபெற உள்ளது. இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் நடிகர் நடிகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதில் சிறந்த நடிகர்கள் பட்டியலில் பரிந்துரைக்க பட்ட நடிகர்கள்,

கார்த்தி 

மாதவன்

ராஜ்கிரண் 

விஜய்

 

விஜய்சேதுபதி

சிறந்த நடிகைக்காக பரிந்துரைக்கப்பட்ட தமிழ் நடிகைகள்:

அதிதி பாலன்

 

அமலாபால் 

ஆண்ட்ரியா 

ஜோதிகா 

நயன்தாரா 

ரேவதி