டியர் ஹீரோஸ், இதையும் கொஞ்சம் கவனியுங்க!
சிகரெட், மதுவைபோலஎன்னதான்சினிமாஒருகேடானவிஷயம்என்றாலும்கூடஅதனால்சிலநன்மைகளும்இருக்கத்தான்செய்கின்றன. குறிப்பாக, அப்டேடட்நாகரிகத்தைபிரதிபலிக்கும்கண்ணாடியாகசினிமாவிளங்குவதால், அதைப்பார்த்துதங்களையும்ஸ்டைலாக்கிகொள்வதுமக்களின்வழக்கம். ரஜினியின்தலைமுடிஸ்டைலைப்பார்த்துதான்பலருக்குகேசத்தின்மீதுநேசம்பிறந்தது. கமலின்கட்டுமஸ்தானஉடம்பைபார்த்துதான்பலர்தங்கள்உடம்பையும்பேணதுவங்கினர்.
ரஜினிஒருவயதுக்குமேல்பொதுவெளியில்தன்லுக்கைபற்றிகவலைப்படாமல்போனார். ஆனால்கமல்ஹாசன்இன்றளவும், இந்தவயதிலும்தனதுதேகத்தையும், தோற்றத்தையும்செம்மையாகமெயின்டெயின்செய்கிறார். அவரைப்பார்த்துபலஇளைஞர்கள்உடலைபராமரிக்கிறார்கள்.

ரஜினி, கமலுக்குஅடுத்துஅந்தமுக்கியஇடங்களைப்பிடித்தவர்கள்இருவர். அவர்கள்விஜய்மற்றும்அஜித். இருவரும்சிலவருடங்கள்இளமைதுள்ளலுடன்தான்இருந்தனர். ஆனால்மங்காத்தாபடசமயத்தில்இருந்துஅஜித்தன்தலைமுடிநரைத்ததைபற்றிகவலைப்படாமல்நடிக்கவும்செய்தார், வெளியேவரவும்செய்தார். அதற்குமுன்பிருந்தேகடுக்கோப்பாகஉடலைவைக்காமல், அதைபெருக்கவிட்டார். விவேகம்படத்துக்காகஇரும்பாகஉடலைஇறுக்கியவர்பின்மீண்டும்அதைவிஸ்வாசத்திலும், நேர்கொண்டபார்வையிலும்தொலைத்தார். இப்போதுவலிமையிலும்சொல்லிக்கொள்ளும்படிஅவர்ஃபிட்டாகஇல்லை! என்பதேஉண்மை. ஆகபழையஈர்ப்பில்தான்இன்னமும்அவரைரசிக்கின்றனர்அவரதுரசிகர்கள்.

ஆனால்விஜய்யோஇப்படியில்லாமல்தன்னைசினிமாவிலும், பொதுவெளியிலும்பக்காவாகமெயின்டெயின்செய்தார். ஆனால்சர்க்கார்படத்திலிருந்துநரைத்ததாடியுடன்தலைகாட்டதுவங்கியவர்பிகிலின்சீனியர்கதாபாத்திரத்திலும்அதைதொடர்ந்தார். மாஸ்டரில்கம்பேக்போனவர், பின்இப்போதுபீஸ்ட்டில்நரைத்ததாடி, சற்றேநரைத்தமுடிஎன்றுதோற்றம்தருகிறார்.

விஜய்முன்பெல்லாம்சினிமாவிலும், பொதுவெளியிலும்தன்தோற்றஇமேஜைகவனமாகமேனேஜ்செய்வார். ஆனால்பீஸ்ட்படத்தின்போஸ்ட்ப்ரொடக்ஷன்பணிகள்போய்க்கொண்டிருக்கும்நிலையில், வீட்டில்இருப்பவர்தலைக்குடைஇல்லாமல், அதிகமாகநரைத்ததாடிபற்றிகவலையில்லாமல்இருக்கிறார். அதேதோற்றத்தோடேவெளியிலும்வருகிறார்.
நகர்ப்புறஉள்ளாட்சிதேர்தலில்ஓட்டுபோடமிகசாதாரணமானலுக்கில், நரைத்ததலைமற்றும்தாடியுடன்விஜய்யைபார்த்துரசிகர்கள்வழக்கமானஉற்சாகத்தில்குரல்கொடுத்தாலும், திரும்பிச்செல்கையில் ‘ஏன்தளபதிடல்லாஇருக்கார்?’ என்கிறார்கள். ஹீரோக்கள்பொதுவெளியில்போலியாகஇல்லாமல்யதார்த்தமாகஇருப்பதுநல்லதுதான். ஆனால்எம்.ஜி.ஆர்., கமல், சரத்போல்உடம்பைபேணும்நல்லகுணங்களைவளப்பர்தில்ரசிகர்களுக்குஎடுத்துக்காட்டாகஅவர்கள்இருக்கவேண்டியதுஅவசியம்.
டியர்ஹீரோஸ், இதையும்கொஞ்சம்கவனியுங்க!
