Asianet News TamilAsianet News Tamil

பாலியல் தொழிலில் ஈடுபட்ட பிரபல நடிகை கைது...!

famous actress arrested in prostution case
famous actress arrested in prostution case
Author
First Published Jul 10, 2018, 1:42 PM IST


சினிமா துறையில் பல பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாக, நடிகைகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். 

குறிப்பாக, நடிகை ஸ்ரீரெட்டி மற்றும் சில மலையாள நடிகைகள் கூட சினிமா துறையில், நடிகைகளை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைப்பது குறித்து வெளிப்படையாகவே கூறியிருந்தனர்.famous actress arrested in prostution case

இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் அவ்வப்போது நட்சத்திர ஹோட்டல்களில் பாலியல் தொழில் செய்வதாக நடிகைகள் சிலர் கைது செயாப்படுவதும் வழக்கமாகி வருகிறது.

கடந்த மாதம் கூட, 'வாணி ராணி' சீரியல் நடிகை சங்கீதா, சென்னை இசிஆரில் உள்ள, சொகுசு விடுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பாட்டார். famous actress arrested in prostution case

இந்நிலையில் ஹைதராபாத்தில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில், பிரபல போஜ்புரி நடிகை ஒருவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவருடன் சில துணை நடிகைகளும் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நட்சத்திர ஹோட்டலில் இருந்து,  ரூ 40 ஆயிரம் பணமும், செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios