டீக்கடையில் பரோட்டோ போடும் பிரபல நடிகை..!

பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பின் இடையே  டீக்கடையில் பரோட்டோ போடும் வீடியோ  ஒன்று  தற்போது வைரலாக பரவி வருகிறது

மலையாள நடிகையான நிமிஷா,மூன்று மலையாள படங்களில் மட்டுமே நடித்துள்ளார் 

இந்நிலையில் வேறு ஒரு படப்பிடிப்பின் போது அருகில் இருந்த டீக்கடைக்கு சென்று, பரோட்டோ போடுவது பற்றி மிக ஆர்வமாக பேசி அவர்களிடம் முதல்கட்டமாக  பரோட்டோ போடும் முன் எப்படி அதனை  வட்டமாக மாற்றுவது என்பதை செய்துள்ளார்

பரோட்டோ போடுவதற்காக,ஒரு நடிகை சாதாரண கடையில் வந்து  இப்படி செய்கிறாரே என்று அருகில் இருந்தவர்கள் எல்லாம் ஆர்வமாக அங்கு வந்து நடிகையின் பரோட்டோ கைவசத்தை பார்த்து ரசித்து உள்ளனர் இதனை யாரோ   வீடியோ எடுத்து இணையத்தில் பரவவிட்டு உள்ளனர்.

இதனை பார்த்த  ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்,பாராட்டுக்களும் அதிகமாக  பெருகிய வண்ணம் உள்ளது