நடிகர் ஆர்யாவை மைய்யமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'எங்க வீட்டு மாப்பிள்ளை'. இந்த நிகழ்ச்சியில் ஆர்யாவை திருமணம் செய்துக்கொள்ள ஆரம்பத்தில் 70,000 ஆயிரம் பெண்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர். 

இவர்களில் ஆரிய 16 பெண்களை தேர்வு செய்தார். இந்த 16 பெண்களில் தற்போது 6 பெண்கள் வெளியேறிவிட்டனர். இறுதியாக 10 பெண்கள் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். 

ஃபைனலிஸ்ட்

இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் இறுதியாக போட்டியிடும் 5 பெண்கள் யார்? யார்? என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 

சுசானா:

ஆகாதா :

ஸ்வேதா:

அப்பர்நதி:

சீதா லட்சுமி:

ஆகியோர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.