emi jackson put photo in instagram

தமிழகத்தில் பல முன்னனி நடிகர்களுடன் நடித்து தன்னுடைய அபாரமான நடிப்பை வெளிபடுத்திய எமி ஜாக்சன் தற்போது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார்

இங்கிலாந்தை சேர்ந்த ஏமி ஜாக்சன் தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு ஹாலிவுட்டில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.

எமி ஜாக்சன் அடிக்கடி அவருடைய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார்.

இந்நிலையில்,இளைஞர் ஒருவரை டைட்டாக கட்டிப்பிடித்திருக்கும் புகைப்படத்தை ஏமி ஜாக்சன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.அதை பார்த்த ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர். எமி உடன் இருக்கும் அந்த அதிர்ஷ்டகார வாலிபர் யார் என்று தெரியவில்லையே என பலரும் புலம்ப தொடங்கி விட்டனராம்.

இது மட்டும் இல்லை....பிகினி ஆடையில் தன் தோழியுடன் ஹாட்டாக போட்டோ எடுத்து அதனையும் இனி வெளியிட்டுள்ளார் .

இந்த இரண்டு போட்டோக்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைர லாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.