emi jackson going to marry soon said source photo

பாலிவுட் நடிகையான எமி ஜாக்சன், தமிழில் மதராச பட்டினம் என்ற படம் மூலம் அறிமுகமாகி,அடுத்தடுத்து வெளிவரும் தமிழ் படங்களில் மிகவும் பிசியாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

 தற்போது பாலிவுட் சீரியலில் நடைத்து வரும் எமி ஜாக்சன் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்யுடன் தெறி, விக்ரமுடன் தாண்டவம், தனுசுடன் தங்கமகன், உதயநிதியுடன் கெத்து ஆகிய படங்களிலும்வயப்பட்டு உள்ளார்

கடந்த வருடமே இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அது நடக்கவில்லை. இந்த வருடம் இறுதியில் அவர்கள் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்க எமிஜாக்சன் முடிவு செய்துள்ளார்.

எமி மற்றும் ஜார்ஜ் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைபடத்தை பார்த்து ரசிகர்கள் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்