director suseendharan wish to mersal team
பைரவா திரைப்படத்தின் சுமாரான வெற்றியைத் தொடர்ந்து, தீபாவளியை முன்னிட்டு நேற்று வெளியான மெர்சல் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தை பார்த்து விட்டு பல பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை படக்குழுவிற்கு தெரிவித்து வருகின்றனர். இதே போல் பிரபல இயக்குனர் சுசீந்திரன் தன்னுடைய வாழ்த்துக்களை ஓர் அறிக்கையாக எழுதி அதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் படத்திற்காக மிகவும் கடினமாக உழைத்த அனைவருடைய பெயரையும் குறிப்பிட்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, மெர்சல் விஜய் ரசிகர்களுக்கு விருந்து என்றும் குறிப்பிட்டுள்ளார்!
#Mersal@vijai sir @arrahman@shobimaster@arrahman@Atlee_dirpic.twitter.com/u0vWuz7ffX
— Suseenthiran (@dir_susee) October 18, 2017
