சொல்லாமலே, பூ, ரோஜா கூட்டம், பிச்சைக்காரன் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் சசி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த பிச்சைக்காரன் படத்தில் கருப்பு பணத்தை ஒழிப்பது சம்பந்தமாக ஒரு பிச்சைக்காரன் யோசனை சொல்லும் வசனங்கள் வைத்திருந்தார்.

அந்த வசனத்திற்கு மக்களிடையே பெரிய வரவேற்பு இருந்தது, அதை நிஜம் ஆக்கும் வகையில் 500, 1000 போன்ற நோட்டுகளை தடை செய்து பிரதமர் மோடி தற்போது வெளியிட்டு உள்ள அதிரடி முடிவும் அமைத்துள்ளது.

இதனால் தன் படத்தில் உள்ள காட்சி உண்மையிலேயே நடந்தேறியதால்... கண்டிப்பாக கருப்பு பணத்தை ஒழிக்கமுடியும் என தன் கருத்தை கூறியுள்ளார் சசி.