திலீப் நடிகை மஞ்சு வாரியரை விவாகரத்து செய்த பிறகு சமீபத்தில் காவ்யா மாதவனை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் திலீப்பிற்கு காவ்யா மாதவனுடன் இருந்த கள்ளத்தொடர்பு தெரிந்ததாலேயே மஞ்சுவாரியர் இவரை பிரிந்ததாக கூறப்பட்டது.

இந்த உண்மை மஞ்சுவிற்கு தெரிய முக்கிய காரணம் நடிகை பாவனா தானாம், அவர் தான் இவர்கள் இருவரும் தவறான நோக்கத்தில் நெருங்கி பழகி வருவதை தன் தோழியான மஞ்சு வாரியரிடம் கூறினாராம்.