Did you notice this in the Teaser of Wisdom?
அஜித்தின் “விவேகம்” பட டீஸர் வெளியாகி சமூக வலைதளங்களில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது.
வெளியிட்ட சிறிது நொடிகளில் அதிக கபாலி படத்தை விட அதிக பார்வையாளர்களை பெற்ற டீஸர் என்ற டைட்டிலை தட்டிச் சென்றது.
இந்த டீஸரை நீங்கள் நன்றாக கவனீத்தீர்களா?
இந்த டீஸர் மொத்தம் 57 நொடி மட்டுமே ஓடும். இது ஏதேர்ச்சையானது அல்ல. குறிப்பிட்டு 57 நொடி வர வேண்டும் என்று தயாரிக்கப்பட்டது.
டீஸர் குறித்து எடிட்டர் ரூபன் கூறியது: “டுவிட்டரில் அஜித்தின் ரசிகர் ஒருவர், “விவேகம் அஜித்தின் 57-வது படம். எனவே டீஸர் 57 நொடிகள் வருவது போல் எடிட் செய்யுங்கள்” என்று கூறியிருந்தார்.
இந்த யோசனை எனக்கும் இயக்குனர் சிவா அவர்களுக்கும் பிடித்திருந்ததால் 57 நிமிடத்தில் டீஸர் தயார் செய்தோம்” என்று கூறியுள்ளார்.
