Dhulkar is acting as a soldier in the solo film Netsa is a movie that has been directed by ...

மலையாள சினிமாவில் அடுத்தடுத்து பல பட வேலைகளில் மிகவும் பிஸியாக இருக்கும் நடிகர் துல்கர் சல்மான். இவர் நடித்த படங்களும் மலையாளம் மட்டுமின்ன்றி தமிழக ரசிகர்களுடனும் அதிக வரவேற்பை பெற்றுள்ளன.

இவர் தனது படங்களில் புதுப்புது வேடங்களை எடுத்து நடத்துவருகிறார்.

CIA படத்தை தொடர்ந்து தற்போது துல்கர், பிஜாய் நம்பியார் இயக்கத்தில் “சோலோ” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் துல்கர் சல்மான் நிறைய வித்தியாசமான வேடத்தில் நடிக்க இருக்கிறார். அதில் ஒரு வேடத்திற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அதாவது, துல்கர் இப்படத்தில் இராணுவ வீரராக நடிக்கிறார்.

இந்த வேடத்தை ஏற்ரு துல்கர் நடிப்பது இதுவே முதல்முறை. இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் விதமாக இந்த படத்திற்கு லைக்ஸ் பிச்சிக்குது.