எம்.எஸ்.தோனி படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் திஷா பாட்னி. இவர் தற்போது ஜாக்கி ஜானுடன் குங்பூ யோகா என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் விரைவில் உலகம் முழுவதும் வெளிவரவுள்ளது. இவர் தன் சமூக வலைத்தள பக்கத்தில் நிர்வான போட்டோஷுட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவர் அவருடைய ரசிகர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

மேலும் இதே போன்று சமீப காலமாக, நடிகை எமி ஜாக்சன், ராதிகா ஆப்தே போன்ற பிரபல நாயகிகளில் நிர்வாண படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருவது குறிப்பிடதக்கது.