சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா, விசாகன் கல்யாண நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட  புகைப்படங்களில் தனுஷின் மூத்த மகன் லிங்கா கூலிங் கிளாஸ் அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்த  போட்டோ  ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள அந்த போட்டோ  ரஜினி தனுஷை ஓவர்டேக் செய்துள்ளது.  

ஒரு நாயகன் உருவாகிறான். ஸ்டைலாக இருக்கிறான் என்றால் அது இயற்கை என்று யாத்ராவை தான் உண்மையான லிட்டில் சூப்பர்ஸ்டார்.

தனுஷ் மற்றும் ரஜினி ரசிகர்களோ யாத்ராவின் புகைப்படத்தை அவரின் தாத்தா மற்றும் தந்தையின் புகைப்படத்தோடு மெர்ஜ் பண்ணி பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். யாத்ரா ஸ்டைலாக இருக்கிறார், தாத்தா, தந்தை வழியில் ஹீரோவாக வருவார் என சொல்கிறார்கள்.