dhanush relese letter for rajinikanth movie issue
இந்நிலையில், சமீபத்தில் இந்த படம் குறித்து ரஜினிகாந்திற்கு சில தினங்களுக்கு முன் ஒரு மிரட்டல் கடிதம் வந்ததாகவும். இதில் ஹாஜி மஸ்தானின் மகன் ‘என் அப்பாவின் வாழ்க்கையை படமாக எடுக்கின்றீர்கள் என கேள்வி பட்டேன்.
அவரை ஒரு கேங்ஸ்டராக நீங்கள் காட்டுவது எனக்கு உடன்பாடில்லை’ என்பது போல் கூறி ரஜினியை மிரட்டியதாக கூறப்பட்டது.
இதுக்குறித்து இன்று தனுஷ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார், இதில் இது கற்பனை கதை தான், யாருடைய வழக்கை வரலாறையும் தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்படவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார்.

