சமீபத்தில் வெளியான 500 மட்டும் 1000 ரூபாய் செல்லாது என்கிற மோடியின் அறிவிப்பு செய்தி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே புரட்டிபோட்டது.

இதனாலேயே இப்ப பல பிரச்சனைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் மோடி அறிவிப்பு வெளியாவதற்கு ஒரு மூன்று நாட்கள் முன் சுமார் ரூ. 40 கோடி வரை இருந்த கடனை அடைத்து இருக்கிறார் ஒரு பிரபல நடிகர் தனுஷ்.

தற்போது இதுபோல் பலரிடம் கடனை வாங்கிய அந்த பைனான்சியருக்கு ரூ. 500 கோடியாவது நஷ்டம் ஏற்படும் என்கிறார்கள். ஒரு வேலை அந்த நடிகருக்கு ஏற்கெனவே மோடி விஷயம் தெரிஞ்சிருக்குமோ என்கிற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது.