நடிகைகள்

நடிகைகள் சமீபகாலமாக பட வாய்ப்புக்காக தங்களை படுக்கைக்கு அழைத்தார்கள் என்று பகிரங்கமாக கூறி வருகின்றனர்.மேலும் நடிகைகள் என்றாலே பட வாய்ப்புக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் உண்டு.

ஆசை

ஒரு சில நடிகைகளோ பட வாய்ப்புக்காக ஆசைக்கு இணங்கியதாகவும் கூறினர்.ஆனால் ஒரு சிலரோ தாங்கள் எதற்கும் உடன்பட்டதில்லை என்று பதிலளித்தனர்.

அனேகன்

தனுஷ் நடித்த அனேகன் படத்தில் நடித்தவர் அமைரா தஸ்துர்.இந்த படம் சரியாக ஓடவில்லையென்றாலும் அமைரா தமிழக இளைஞர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.

ஜாக்கிசான்

அமைரா ஜாக்கிசானுடனும் இணைந்து நடித்து விட்டார்.மேலும் தற்போது சந்தானம் ஜோடியாக ஓடி ஓடி உழைக்கணும் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு  அமைரா பதிலளித்தார்.

கன்னி

அதில் ஒருவர் அமைராவிடம் நீங்கள் எப்போது உங்கள் கன்னித்தன்மையை இழந்தீர்கள் என்று கேட்டார்.இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அமைரா கோபமாக பதிலளித்தார். நான் கன்னித்தன்மையை இழந்து விட்டேன் என்று யார் உங்களிடம் சொன்னது? எனக்கு 24 வயது ஆகிறது.கல்யாணம் ஆகும் வரை நான் கன்னியாக தான் இருப்பேன் என்று அதிரடியாக பதிலளித்தார் அமைரா.