தமிழ் சினிமாவில் எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் தம்பியை உச்சத்திற்கு கொண்டு சென்ற அண்ணன் இயக்குனர் பிரபல நடிகையானா சோனியா அகர்வாலை திருமணம் செய்துக்கொண்டார்.
ஆனால், யாரும் எதிர்ப்பாராத விதமாக இவர்களுடைய திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது .
இதன் பின் அந்த நடிகை நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்காமல், தற்போது மீண்டும் ஒரு சில படங்களில் தலையை காட்டி வருகிறார்.
இந்நிலையில் இந்த நடிகையின் அத்தனை செலவுகளையும் ஹீரோவின் ’தம்பி’ தனுஷ் தான் ஏற்றுள்ளாராம், இதை தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே அமலாபால்லில் சர்ச்சையில் மாட்டி மீண்டு வந்த தனுஷ்க்கு, இது மற்றொரு சர்ச்சையாக அமைத்துள்ளது.
