பொது விழாக்களில் நடிகைகள் கலந்துக்கொள்ளும் போது மிகவும் கவர்ச்சியான உடைகள் அணிவது புதிதில்லை என்றாலும். பெரும்பாலும் வெளிநாடுகளில் நடக்கும் பொது விழாக்களிலும் ஹாலிவுட் பட விழாக்களிலும் தான் மார்பகம் தெரியும் அளவிற்கு நடிகைகள்  உடை அணிவது வழக்கம். ஆனால் தீபிகா படுகோன் இந்தியாவில் நடந்த விழாவில் கலந்துக்கொண்டது போதே இப்படி உடையணிந்து ரசிகர்களை குஷியாக்கியுள்ளது. 

தீபிகா படுகோன்:

பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன்... தற்போது ஹாலிவுட் திரையுலகிலும் கலக்கி வருகிறார். சமீப கலாமாக பல ஹாலிவுட் திரையுல பொது நிகழ்சிகளில் இவர் கலந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். அப்படி இவர் செல்லும் அனைத்து நிகழ்சிகளிலும் பிரதேயக ஆடை வடிவமைப்பாளரால்  வடிவமைக்கப்பட்ட உச்ச கட்ட கவர்ச்சி உடைகளை அணிந்தார். 

இந்திய திரைப்பட விழா:

இந்நிலையில் இவர் இந்தியாவில் நடந்த திரைப்பட விழா ஒன்றிற்கும் மார்பகம் தெரியும் அளவுக்கு படு கவர்ச்சியாக உடையணிந்து வந்தார். இந்திய திரைப்பட விழாக்களில் இதற்கு முன் இதுபோன்ற உடை அணியாத இவர் இவ்வளவு கவர்ச்சியாக உடையணிந்து வந்தது சில ரசிகர்களால் ரசிக்கப்பட்டாலும் பலர் சமூக வலைத்தளத்தில் இவருடைய உடை குறித்து விமர்சித்து வருகின்றனர்.