dd dress removed by serial actor
பிரபல தனியார் தொலைக்காட்சியில் சிறு வயதிலிருந்தே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் டிடி..
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துக்கொண்ட டிடி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வாங்கி விட்டார்.
இதற்கிடையில் கொஞ்ச நாள் மட்டுமே நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில், இடைவெளி விட்ட டிடி மீண்டும் அதே தொலைக்காட்சியில், என்கிட்டே மோதாதே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்
அந்த வகையில் இந்த வார நிகழ்ச்சியில் நடைப்பெற்ற ஒரு சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது
வேட்டி கட்டி வந்த டிடி
இந்த வார நிகழ்ச்சியில், டிடி வேட்டி கட்டி வந்தார். வேட்டி கட்டியபடியே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய டிடி, நிகழ்ச்சி நடுவே நடனமாடினார்
டிடி உடன் ராஜா ராணி சீரியலின் நடிகர் சஞ்சய் நடனமாடினார். அவ்வாறு நடமாடும் போது திடீரென சஞ்சய் டிடி யின் வேட்டியை பிடித்து நடன மாடினார்
அப்போது டிடி யும் பயந்து போய், ஆடையை பிடித்து கொள்கிறார். இந்த காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.மேலும் இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
