அமீர் கான் நடிப்பில் இந்த வருட இறுதியில் வெளிவந்துள்ள படம் தங்கல். இந்த திரைப்படம் இந்தியாவில் நாளை ரிலிஸ் ஆகவுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று இரவே ப்ரீமியர் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு ஒளிப்பரப்பப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் ‘இது இந்திய சினிமாவின் மாஸ்டர் பீஸ்’ என்றும், இந்த படத்தை இயக்கி உள்ள நிடேஷ் திவாரியை புகழ்த்து வருகின்றனர்.

இது மட்டுமின்றி மகளை பெற்ற ஒவ்வொரு தந்தையும் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும், அத்தனை எமோஷ்னல் ட்ரவலாக உள்ளது படம் என கூறியுள்ளனர்.

கண்டிப்பாக அமீர்கான் நடிப்பில் வெளிவந்துள்ள 'தங்கல்' படம் வசூலில் மிகப்பெரும் மைல் கல்லை தொடும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

ஏற்கனவே அமெரிக்கா ப்ரீமியரில் தங்கல்' படம் 400K டாலர் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.