நடிகர் சிம்பு மீது மோசடி புகார் கொடுத்துள்ளார் இயக்குனரும், தயாரிப்பாளருமனா, லிங்குசாமி.
இந்த புகார் பற்றி அவர் கூறியது, இரண்டு வருடத்திற்கு முன்பு நடிகர் சிம்புவை வைத்து, இயங்கி தயாரிப்பதாக முடிவு செய்ய பட்டது.
அந்த படத்தில் சிம்பு நாடிப்பதற்காக அவருக்கு ஒரு கோடி ரூபாய் முன் பணம் கொடுத்ததாகவும், அனால் தற்போது அந்த படம் கைவிட பட்டதால் முன்பு கொடுத்த முன்பணத்தை தற்போது கேட்டால் அதற்கு சிம்பு படம் தான் நடித்து தர முடியும் என்றும் பணம் தர முடியாது என மறுப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த விஷயம் சம்மந்தமாக அவரது தந்தையிடம் பேசியும் எந்த பயனும் இல்லாததால் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு மீது மோசடி புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
