கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் அளித்துள்ள நிலையில், நடிகை குஷ்பூ , வைரமுத்துவுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்திருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சின்மயி,  குற்றவாளியைப் பாதுகாக்கும் வகையில் அவர் பேசுவதாக குற்றம் சாட்டியுள்ளார். 

பாலியல்புகார்கூறியபாடகிசின்மயிக்குஆதரவும்எதிர்ப்புகளும்கிளம்பின. இந்தபிரச்சினைசமூகவலைத்தளங்களில்விவாதமாகவும்தொடர்ந்துவருகிறது. இந்தநிலையில்நடிகைகுஷ்பு அண்மையில் தனியார்தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோதுசின்மயிபுகார்குறித்துகேள்விஎழுப்பப்பட்டது

அதற்குபதில்அளித்தகுஷ்பு, ‘‘இந்தபிரச்சினைகுறித்துசின்மயிபாடகர்சங்கத்தில்ஏன்புகார்அளிக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.. எனதுவாழ்க்கையில்நான்பார்த்தவர்களில்வைரமுத்துகண்ணியமானமனிதர்களில்ஒருவர் என்றும் குஷ்பூ தெரிவித்தார்.

இதுசின்மயிக்குகோபத்தைஏற்படுத்தியது. ‘‘நான்என்னசெய்யவேண்டும். எப்போதுபேசிஇருக்கவேண்டும்என்பதுதான்அனைவரின்கேள்வியாகஇருக்கிறது. ஆதாரப்பூர்வமாக 3 பெண்கள்பத்திரிகையாளர்கள்முன்புபாலியல்தொல்லைகொடுத்தவர்களைஅடையாளப்படுத்திஇருக்கிறோம். அதற்குஎன்னசெய்யப்போகிறீர்கள்’’ என்று குஷ்பூவுக்கு கேள்வி எழுப்பினார்.

இதற்குடுவிட்டரில்பதில்அளித்தகுஷ்பு, ‘‘நான்எப்போதும்உங்களைஆதரிக்கிறேன். ஆனால்எனதுநியாயமானகேள்விகள்அப்படியேதான்இருக்கின்றன’’ என்றார். இதற்குமீண்டும் பதில்அளித்துசின்மயி‘‘சினிமாடப்பிங்கலைஞர்கள்சங்கத்தின் 15–க்கும்மேற்பட்டபுகார்கள்நீதிமன்றத்தில்உள்ளன.

புகார்கொடுத்தஒருபெண்டப்பிங்கலைஞரைசங்கத்தில்இருந்துநீக்கிவிட்டனர். அந்தபெண்ணுக்குஇன்னும்நியாயம்கிடைக்கவில்லை. எப்போதோநான்பேசிஇருக்கவேண்டும்என்றெல்லாம்பேசாமல்இப்போதுநான்பேசிஇருப்பதைகவனியுங்கள். அன்பார்ந்தசமூகமேகுற்றவாளிகளைபாதுகாப்பதைநிறுத்துங்கள் என்று கடுமையாக பதிவிட்டுள்ளார்.