விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "தாதா 87". இந்த படத்தை கலை சினிமாஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

வயதான தாதாவாக மிரட்டியுள்ளார் சாருஹாசன் "தாதா 87" படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை  பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை மிரட்டியுள்ளது.

இந்த டிரைலரில், காதல், காமெடி, வில்லத்தனம் என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகியுள்ளது. மேலும் சாருஹாசன், நாயகன் கமலுக்கும் காலா ரஜினிக்கும் செம டப் கொடுத்துள்ளார்.

படத்தின் டிரைலர் இதோ: