பிக் பாஸ் நிகழ்ச்சியின் சின்ன குயில் சித்ரா, பிந்து மாதவியுடன் சேர்த்து பாட்டு பாடி கொண்டிருக்கும்,  போது அங்கு வரும் ஓவியா இவர்களுடன் சேர்ந்து பாட்டு பாடும் போது ஜூலி கோபமாக பாட்டை நிறுத்திவிடுகிறார்.

ஓவியா சும்மா இல்லாமல் பேச்சு கொடுக்க காயத்ரி அங்கு வந்தது ஜூலி தலையில் குட்டு வைத்து பேசுவிய பேசுவியா என கேட்கிறார். இதை தொடர்ந்து இந்த பஞ்சாயத்து ஆரவிடம் போகிறது.

ஆரவ் ஜூலியை பார்த்து அவள் என்ன செய்தாலும் அதை யாரும் கண்டுக்காதீங்க, அவளிடம் பேசாதீர்கள் என கூறுகிறார். இதற்கு ஓவியா செம மாஸ்ஸாக "கபாலி" படத்தில்  தலைவர் கூறும் மகிழ்ச்சி என்கிற டைலாக்கை கூறி அசத்துகிறார்.