celebrities has paid tribute to actor vikram father

நடிகர் விக்ரமின் தந்தை வினோத் ராஜ், கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி மாலை திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டு, மரணமடைந்தார். இவருக்கு வயது 80. இவர் விஜய் நடித்த கில்லி மற்றும் திருப்பாச்சி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

இவருடைய இறுதிச் சடங்கு நேற்று மகாலிங்கபுரத்தில் அமைத்துள்ள அவருடைய வீட்டில் நடந்தது. புத்தாண்டு என்பதால் ஒரு சில பிரபலங்கள் மட்டுமே நேற்று அவரது வீடுக்கு வந்து, உடலுக்கு அஞ்சலி செலுத்தினராம். 
விக்ரமின் தந்தை உடலுக்கு, இயக்குனர் பாலா, இயக்குனர் பாரதி ராஜா, விஜயின் மனைவி சங்கீதா, நடிகர் மன்சூர் அலிகான், இயக்குனர் தரணி, நடிகர் கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்கள்: